அலிம்கோ நிறுவனத்தில் வேலை – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
அலிம்கோ நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிக்கஇறுதி நாள்
அலிம்கோ நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிக்கஇறுதி நாள்

அலிம்கோ நிறுவனத்தில் வேலை – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் செயற்கை மூட்டு உற்பத்தி கார்ப்பரேஷனில் உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதில் Manager, Dy. Manager, Assistant Manager, Jr. Manager, Officer & Workman பணிகளுக்கு 37 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ALIMCO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40-50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor Degree/ CA/ MBA/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவு செய்வோர் Interview/ Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 16.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக அவிண்ணப்பித்துக் கொள்ளுமுன் கேட்டுக் கொள்கிறோம்.

Download ALIMCO Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!