ALIMCO நிறுவனத்தில் வேலை 2020

0
ALIMCO நிறுவனத்தில் வேலை 2020
ALIMCO நிறுவனத்தில் வேலை 2020

ALIMCO நிறுவனத்தில் வேலை 2020

செயற்கை கால்கள் உற்பத்தி நிறுவனத்தில் (ALIMCO) காலியாக உள்ள Manager, General Manager உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ALIMCO
பணியின் பெயர் Manager, Genreal Manager & Other Posts
பணியிடங்கள் 31
கடைசி தேதி  13.07.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

 

பணியிடங்கள் :

Manager, General Manager உட்பட பல்வேறு பணிகளுக்கு 31 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 55 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பு மாறுபடும்

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் 10 / 12 / சம்பத்தப்பட்ட துறைகளில் ஐடிஐ / டிப்ளமோ / இளநிலை / முதுநிலை / டிகிரி / பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக ரூ. 29036 /- முதல் ரூ. 169700 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 13.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!