பட்டம் பெற்றவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!

1
பட்டம் பெற்றவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!
பட்டம் பெற்றவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!

பட்டம் பெற்றவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!

செயற்கை மூட்டு உற்பத்தி கார்ப்பரேஷனில் (ALIMCO) இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Manager, Dy. Manager, Assistant Manager, Jr. Manager, Officer & Workman பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Alimco
பணியின் பெயர் Manager, Dy. Manager, Assistant Manager, Jr. Manager, Officer & Workman
பணியிடங்கள் 37
கடைசி தேதி 16.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Manager, Dy. Manager, Assistant Manager, Jr. Manager, Officer & Workman பணிகளுக்கு 37 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

அதிகபட்சம் 40-50 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

ALIMCO கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor Degree/ CA/ MBA/ Diploma டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

செயற்கை மூட்டு உற்பத்தி கார்ப்பரேஷன் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview/ Test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 16.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆமுகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ALIMCO Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!