மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிப்ளமோ தேர்ச்சியாளர்களும் விண்ணப்பிக்கலாம்

1
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிப்ளமோ தேர்ச்சியாளர்களும் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - டிப்ளமோ தேர்ச்சியாளர்களும் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிப்ளமோ தேர்ச்சியாளர்களும் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் செயற்கை மூட்டு உற்பத்தி கார்ப்பரேஷனில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Manager, Dy. Manager, Assistant Manager, Jr. Manager, Officer & Workman பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ALIMCO
பணியின் பெயர் Manager, Dy. Manager, Assistant Manager, Jr. Manager, Officer & Workman
பணியிடங்கள் 37
கடைசி தேதி 16.04.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Manager, Dy. Manager, Assistant Manager, Jr. Manager, Officer & Workman பணிகளுக்கு என 37 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்கை மூட்டு உற்பத்தி கார்ப்பரேஷன் வயது வரம்பு :

01.04.2021 தேதியின் படி, அதிகபட்சம் 40-50 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

ALIMCO கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Bachelor Degree/ CA/ MBA/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ALIMCO தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview அல்லது Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download ALIMCO Notification & Application Form PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!