வளைகாப்பில் கல்யாண பெண்ணாக ஜொலித்த ஆலியா – வைரலாகும் மேக்கப் வீடியோ!

0
வளைகாப்பில் கல்யாண பெண்ணாக ஜொலித்த ஆலியா - வைரலாகும் மேக்கப் வீடியோ!
வளைகாப்பில் கல்யாண பெண்ணாக ஜொலித்த ஆலியா - வைரலாகும் மேக்கப் வீடியோ!
வளைகாப்பில் கல்யாண பெண்ணாக ஜொலித்த ஆலியா – வைரலாகும் மேக்கப் வீடியோ!

ஐலா பாப்பாவின் பிறந்தநாளான மார்ச் 20 அன்று தான் ஆலியாவிற்கும் வளைகாப்பை நடத்தியுள்ளனர். தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், ஆலியா வளைகாப்பில் போட்டுக்கொண்ட மேக்கப் விடியோவை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கல்யாண பெண்ணாக ஜொலித்த ஆலியா:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்கிற பெண் குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதாவது ஆலியா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து கொண்டிருந்த போதே கர்ப்பமானார்.

ரம்ஜான் நோம்பு கஞ்சியை ருசித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா – வைரலாகும் வீடியோ!

கர்ப்பமாக இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகி கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கூட ராஜா ராணி தொடரில் நடித்து வந்தார். குழந்தை பிறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் ராஜா ராணி சீரியலில் இருந்து விலகினார். குழந்தை பிறந்ததும் பென்ஸ் காரில் தான் வீட்டிற்கு குழந்தையை வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என நினைத்து 75 லட்ச மதிப்புள்ள பென்ஸ் காரை வாங்கினர்.

பாக்கியா சமைத்ததை சாப்பிட்டு உடம்பு சரியில்லாமல் போன குழந்தைகள், பதட்டத்தில் ராதிகா – இன்றைய எபிசோட்!

முன்னதாக ஐலா பாப்பாவின் பிறந்தநாள் அன்று தான் ஆலியாவிற்கு வளைகாப்பை மிக பிரமாண்டமாக நடத்தினர். வளைகாப்பில் ஆலியா கல்யாண பெண்ணாகவே ஜொலித்தார். தற்போது வளைகாப்பின் போது ஆலியாவிற்கு மேக்கப் செய்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து குழந்தையை வீட்டிற்கு பென்ஸ் காரில் கூட்டி செல்லும்படியான வீடியோவையும் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!