முதன்முறையாக தனது மகனை காண்பித்த ஆலியா & சஞ்சீவ் ஜோடி – வைரலாகும் வீடியோ!

0
முதன்முறையாக தனது மகனை காண்பித்த ஆலியா & சஞ்சீவ் ஜோடி - வைரலாகும் வீடியோ!
முதன்முறையாக தனது மகனை காண்பித்த ஆலியா & சஞ்சீவ் ஜோடி - வைரலாகும் வீடியோ!
முதன்முறையாக தனது மகனை காண்பித்த ஆலியா & சஞ்சீவ் ஜோடி – வைரலாகும் வீடியோ!

ஆலியாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரைக்கும் தனது மகனின் முகத்தை எந்த சமூகவலைப் பக்கங்களில் காட்டவே இல்லை. ஆனால் தற்போது ரசிகர்களுக்காக முதன்முறையாக அர்ஷின் முகத்தை ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் காண்பித்துள்ளனர்.

அர்ஷ்ஸை காண்பித்த ஆலியா:

ஆலியாவிற்கு ஏற்கனவே ஐலா என்கிற ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கிறது. இதன் பின்னர் ஆலியா விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்துக் கொண்டிருந்த போது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கிட்டத்தட்ட ஒன்பது மாதம் நிறைவடையும் நிலையிலும் கூட ராஜா ராணி சீரியலில் நடித்து வந்தார். மருத்துவர்கள் பிரசவ தேதி அறிவித்த 10 நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார். பின்பு, ஆலியா எதிர்பார்த்தபடி அழகிய ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

Exams Daily Mobile App Download

குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஆண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம், பெண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைக்கலாம் என்பதனையும் முடிவு செய்துவிட்டனர். பின்னர், அதன் படி ஆண் குழந்தை பிறந்ததால் குழந்தை பிறந்த உடனேயே அர்ஷ் என பெயர் வைத்து விட்டனர். அர்ஷ் தம்பி பிறந்த பிறகு ஐலா பாப்பா கொஞ்சுவது, விளையாடுவது என அனைத்து வீடியோக்களையும் ஆலியா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டபடி இருந்தார். ஆனால், குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் குழந்தையின் முகத்தை தற்போது வரைக்கும் வீடியோவில் காட்டவே இல்லை.

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் – மாதம் ரூ.500 செலுத்தினால் போதும்!

இது வரைக்கும் பையனின் முகத்தை மறைத்து தான் காட்டியிருக்கிறார்கள். இதனால் குழந்தையின் முகத்தை காட்டும்படி ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கேட்டபடியே இருந்தனர். இதனை தொடர்ந்து ரசிகர்களும் அவ்வப்போது கேட்டபடி இருந்ததனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூடிய விரைவில் அர்ஷின் முகத்தை ரசிகர்களுக்கு காட்ட இருக்கிறோம் என ஒரு பதிவை ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அதன்படி தற்போது முதன்முறையாக அர்ஷ் தம்பியின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டும் படியான ஒரு வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!