ஐலா பாப்பா பள்ளிக்கு போக சைக்கிள் வாங்கி கொடுத்த ஆலியா & சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

0
ஐலா பாப்பா பள்ளிக்கு போக சைக்கிள் வாங்கி கொடுத்த ஆலியா & சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ!
ஐலா பாப்பா பள்ளிக்கு போக சைக்கிள் வாங்கி கொடுத்த ஆலியா & சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ!
ஐலா பாப்பா பள்ளிக்கு போக சைக்கிள் வாங்கி கொடுத்த ஆலியா & சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

ஐலா பாப்பாவிற்கு 2 வயது முடிவடைந்த நிலையில் ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஐலா பாப்பாவை பள்ளியில் சேர்த்துள்ளனர். தற்போது ஐலா பாப்பா பள்ளிக்கு சென்று வர சைக்கிள் வாங்கி கொடுக்கும் படியான வீடியோ வைரலாகி வருகிறது.

ஐலா பாப்பா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இருவரும் ஒரே சீரியலில் நடித்து காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். ஆலியாவிற்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டு குழந்தைகளையும் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாமல் ஆலியா தவித்து கொண்டிருந்தார்.

Exams Daily Mobile App Download

சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். சஞ்சீவ் ஷூட்டில் மிகவும் பிஸியாக இருப்பதால் ஆலியா தனி ஆளாக தான் ஐலா பாப்பா மற்றும் அர்ஷ்ஸை கவனித்து கொண்டிருக்கிறார். இதனால் உடனடியாக ஐலா பாப்பாவை பள்ளியில் சேர்க்கவேண்டும் என ஆலியா துடித்து கொண்டிருந்தார். ஐலா பாப்பாவிற்கு இரண்டு வயது தானே ஆகிறது. அதற்குள் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமா என சஞ்சீவ் புலம்பி கொண்டிருந்தார். பின்னர் ஒரு வழியாக சஞ்ஜீவ்வை சமாளித்து ஐலா பாப்பாவை பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்.

“பாரதி கண்ணம்மா” சீரியலை விட்டு விலகுகிறாரா வில்லி வெண்பா பரீனா? ரசிகர்கள் ஷாக்!

முதல் நாள் ஐலா பாப்பா பள்ளிக்கு சென்ற வீடியோவையும் ஆலியா தனது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். பள்ளிக்கு சென்று ஒரு வாரத்திலேயே ஐலா பாப்பாவிற்கு சைக்கிள் வாங்கி கொடுத்திருக்கின்றனர். புதிதாக சைக்கிள் வாங்கிய குஷியில் ஐலா பாப்பா தாவி குதித்து கொண்டிருக்கிறார். முதல் நாள் பள்ளிக்கு சென்றதுக்கே ஐலா பாப்பாவிற்கு சைக்கிளா என ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!