SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கான எச்சரிக்கை – முக்கிய தகவல் வெளியீடு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கான எச்சரிக்கை - முக்கிய தகவல் வெளியீடு!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கான எச்சரிக்கை - முக்கிய தகவல் வெளியீடு!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கான எச்சரிக்கை – முக்கிய தகவல் வெளியீடு!

வங்கி வாடிக்கையாளர்களுக்கிடையே போலியான செய்தி பரவி வருவதாக SBI வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த செய்தியை உண்மையென நம்பி பணத்தை இழந்துவிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

ஆன்லைன் மோசடி

நாட்டில் பண வர்த்தனைகள் எளிமையாக ஆக பல்வேறு மோசடிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு உங்களது YONO கணக்கு செயலிழக்கப்பட்டுவிட்டதாகவும், மீண்டும் உங்களது வங்கி கணக்கை பெற வேண்டுமென்றால் உடனடியாக நிரந்தர கணக்கு எண்ணை (PAN) புதுப்பிக்க வேண்டும் என செய்தி அனுப்பியுள்ளது. ஆனால், பலரும் இந்த செய்தியை உண்மையென நினைத்து PAN கார்டை புதுப்பிக்கின்றனர். ஆனால், இது போலியான செய்து என SBI வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், உங்களுக்கும் இதுபோன்ற செய்தி வந்திருந்தால் நம்ப வேண்டாம் எனவும், ஒருபோதும் அந்த குறுஞ்செய்திக்கு பதில் அனுப்ப வேண்டாம் எனவும் SBI வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஒருபோதும் SBI வங்கி தகவல்களை குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்காது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இது போன்ற குறுஞ்செய்தி வந்தால் என்ன செய்வது என்பது குறித்தான தகவலையும் SBI வங்கி தற்போது வெளியிட்டிருக்கிறது.

சென்னையில் புதிதாக 28 புதிய விளையாட்டு மைதானம் – மாநகராட்சி முடிவு!

அதாவது, அவசியமில்லாமல் இது போன்ற தகவல்கள் உங்களுக்கு பகிரப்பட்டால் [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்புகொண்டு புகாரளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021-22 நிதியாண்டில் மட்டுமே வாடிக்கையாளர்கள் ₹179 கோடி பணத்தை இதுபோன்ற போலியான தகவலை நம்பி இழந்திருக்கின்றனர். இதனால், பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here