TNPSC குரூப் 4 (GS) தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வு..!

0
TNPSC குரூப் 4 (GS) தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வு..!
TNPSC குரூப் 4 (GS) தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வு..!
TNPSC குரூப் 4 (GS) தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 & VAO தேர்வுக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப் 4 & VAO (GS)தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை வழங்கி வருகிறது.

குரூப் 4 & VAO மாதிரி தேர்வு:

தமிழகத்தில் நான்காம்நிலை அரசுப் பணிகளுக்கு TNPSC தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குரூப் 4 & VAO தேர்வு மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பும் விதமாக TNPSC தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த குரூப் 4 & VAO தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலானோர் இந்த குரூப் 4 & VAO (Gs) தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு குரூப் 4 & VAO (Gs) தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வரும் அனைவருக்கும் உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த TNPSC குரூப் 4/ VAO (Gs) ஆன்லைன் மாதிரி தேர்வுகள் (நாளை) 11.12.2021 அன்று காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. அதற்கு பதிவு செய்து கொள்வதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தேர்வில் கலந்து கொள்ள விருப்புவோர் பதிவு செய்து பயன்பெறலாம்.

TNPSC GR 4 (Gs) Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!