அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Students Internship பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அழகப்பா பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.5,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அழகப்பா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Students Internship
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.08.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail
அழகப்பா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

அழகப்பா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிவிபின் படி Students Internship பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Students Internship கல்வி தகுதி:

Students Internship பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலைக்கழக வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Students Internship ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.5,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

அழகப்பா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கென விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மாற்று தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected]  என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!