அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அழகப்பா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.Project Scientist-I,Project Associate-II பணிக்கென இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Alagappa University
பணியின் பெயர் Project Scientist-I,Project Associate-II
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online/Offline
Alagappa University காலிப்பணியிடங்கள்:

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Scientist-I, Project Associate-II பணிகளுக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அழகப்பா பல்கலைக்கழக கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree / Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

அழகப்பா பல்கலைக்கழக ஊதிய விவரம்:
  • Project Scientist-I, பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.56,000/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Associate-பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- ஊதியமாக வழங்கப்படும்.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
Alagappa University தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Alagappa University விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் ([email protected]) மூலம் இறுதி நாளுக்குள்(10.01.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!