அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Fellow பதவிக்கான பணியிடம் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் (10.12.2022) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் 13.12.2022 அன்று நடத்தப்படும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Alagappa University
பணியின் பெயர் Project fellow
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Alagappa University காலிப்பணியிடங்கள் :

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project fellow பணிக்கு என 3 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

Project fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் Bio chemistry /Bio physics/Chemistry பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
ஊதிய விவரம் :

Project fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ .10,000/- ஊதியமாக வழங்கப்படும் .

CRIS நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கு வேலை – ரூ.48,852/- ஊதியம்!

தேர்வு செய்யப்படும் முறை:

அழகப்பா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பப்பத்தாரர்கள் நேர்க்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். நேர்காணல் 13.12.2022 அன்று நடத்தப்படும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் செல்லும்போது Bio Data and Original educational Certificate கொண்டு செல்ல வேண்டும் .மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் Biodata-வை அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட மின் அஞ்சல் முகவரிக்கு 10.12.2022க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!