அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

0

அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://alagappauniversity.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, 30.09.2020 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் அழகப்பா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Email
கடைசி தேதி 29.09.2020
காலிப்பணியிடங்கள்:

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Research Associate பதவிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு மற்றும் தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்Ph.D (Physics/Chemistry) முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 30.09.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 29.09.2020 க்குள் தங்களது விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!