அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை – பதிவு செய்ய கடைசி நாள்

0
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை - பதிவு செய்ய கடைசி நாள்
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை - பதிவு செய்ய கடைசி நாள்

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை – பதிவு செய்ய கடைசி நாள்

அழகப்பா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உதவிப்பேராசிரியர், பேராசிரியர், நூலகர், முதல்வர் பதவியிடங்கள் நிரப்ப அறிவிக்கை கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டு இருந்தது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://alagappauniversity.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும், எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கான கடைசி நாள் தற்போது நெருங்கி விட்டது. எனவே இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

Alagappa University Recruitment 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!