அழகப்பா பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2018 – 02 Project Fellow பணியிடம் :
அழகப்பா பல்கலைக்கழகம் Project Fellow பதவியில் 02 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 16.04.2018 at 11:30 A.M நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம்
பணியிடங்கள் : 02
பதவியின் பெயர்: Project Fellow
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் M.Sc. Energy Science/M.Sc. Chemistry with first class or Equivalent பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை: நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஊதிய விவரம்: Rs. 12,760/-
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தற்குறிப்பை Dr. Karuppuchamy, Principal Investigator, Department of Energy Science, Karaikudi at [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும் .
முக்கிய நாட்கள் :
நேர்முக தேர்வு நடைபெறும் நாள் | 16.04.2018 at 11:30 A.M |
நேர்முக தேர்வு நடைபெறும் இடம் | Department of Energy Science, Science Block, 7th Floor, Room No.705, Alagappa University, Karaikudi. |
முக்கிய குறிப்புகள்:
அதிகாரப்பூர்வ இணையதளம் | கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |