தமிழக பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

0
தமிழக பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
தமிழக பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
தமிழக பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Technician-III பணியிடங்களை நிரப்பப்பட போவதாக அறிவிப்பு ஒன்று முன்னதாக வெளியானது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பணிக்கு விண்ணப்பிப்பதற்கான முழுமையான வழிமுறைகள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • அழகப்பா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் Project Technician-III பணியிடம் காலியாக இருப்பதாகவும், இந்த பணிக்கு என 1 இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் MSc, M.Tech Degree-யை பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருப்பது அவசியம்.

TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர் பாலூட்டிகளின் செல் கோடுகளை பராமரிப்பதில், விலங்குகளை கையாள்வதில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • உயிர் வேதியியல் ஆராய்ச்சி செய்யும் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  • Project Technician-III பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக தரப்படும்.
  • விண்ணப்பதாரர் 12.4.2022 அன்று காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

Alagappa University விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் தனது Resume (Curriculum Vitae)-யை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 12.4.2022 ம் தேதிக்கு முன் அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் நாளை நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு வரும் போது அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.

Download Notification 2022 PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!