M.Sc முடித்தவர்க்கு ரூ.10,000 ஊதியத்தில் பல்கலைக்கழக பணிவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

0
M.Sc முடித்தவர்க்கு ரூ.10,000 ஊதியத்தில் பல்கலைக்கழக பணிவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
M.Sc முடித்தவர்க்கு ரூ.10,000 ஊதியத்தில் பல்கலைக்கழக பணிவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
M.Sc முடித்தவர்க்கு ரூ.10,000 ஊதியத்தில் பல்கலைக்கழக பணிவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த அறிவிப்பில் Project Fellow பதவிக்கான காலியிடங்கள் தற்போது நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 30.06.2022 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download
Alagappa University வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகிய அறிவிப்பின் படி Project Fellow பணிக்கென 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in Nanoscience and Technology / Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.10,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Alagappa University விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.06.2022 ம் தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் நாளை மறுநாளுக்குள் (30.06.2022) தவறாமல் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Alagappa University Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!