ரூ.60,480/- சம்பளத்தில் அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்..!

0
ரூ.60,480/- சம்பளத்தில் அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கவும்..!
ரூ.60,480/- சம்பளத்தில் அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கவும்..!
ரூ.60,480/- சம்பளத்தில் அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்..!

அழகப்பா பல்கலைக்கழகமானது (AU) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில் Project Associate பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (30.05.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • அழகப்பா பல்கலைக்கழகத்தில் (AU) காலியாக உள்ள Project Scientist-I பணிக்கு என 02 பணியிடமும், Project Associate-I பணிக்கு என 01 இடமும், Scientific Administrative Assistant / Attendant பணிக்கு என 01 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation, Masters Degree, Ph.D Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.Project Scientist-I மற்றும் Project Associate-I பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும், Scientific Administrative Assistant / Attendant பணிக்கு அதிகபட்சம் 50 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,480/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

அழகப்பா பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 30.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Alagappa University Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!