தேர்வில்லாமல் பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தேர்வில்லாமல் பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தேர்வில்லாமல் பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தேர்வில்லாமல் பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate-I பணியிடங்களை நிரப்ப 12.01.2021 அன்று நேர்காணலில் நடைபெற உள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடைய வாழ்த்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் அழகப்பா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Associate-I
பணியிடங்கள் 01
தேர்வு செயல் முறை Interview
நேர்காணல் நடைபெறும் நாள் 12.01.2021
அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Associate-I பதவிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
  2. இதற்கு Post graduate degree in basic science (Marine Biology/ MarineScience/ Marine Biotechnology/ Oceanography/ Zoology/ Geology/ Biotechnology/ Microbiology/ Biomedical Sciences or graduate/ post graduate degree முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  3. இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  4. நேர்காணல் ஆனது 12.01.2021 அன்று நடைபெற உள்ளது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் மாதம் ரூ.31,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதிச் சான்றிதழ்களின் நகல்களுடன், சமீபத்திய புகைப்படம் ஒட்டப்பட்ட சி.வி.யை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு கொண்டு வர வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!