தமிழகத்தில் ரூ.20,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
தமிழகத்தில் ரூ20000 ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தமிழகத்தில் ரூ20000 ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தமிழகத்தில் ரூ.20,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Assistant பதவிக்கு காலியிடங்கள் தற்போது நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையா முழு தகவல்களும் இப்பதிவில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் வாயிலாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Alagappa University
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.01.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail
Alagappa University காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி பல்கலைக்கழகத்தில் தற்போது Project Assistant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Alagappa University கல்வித் தகுதி:

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளான Biotechnology/ Microbiology பாடப்பிரிவில் P.G. டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Alagappa University முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட Cell and Molecular Biology Techniques பணிகளில் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம் ஆகும். மேலும் Metabolomics பிரிவில் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Alagappa University ஊதியம்:

தேர்வு செய்யப்படும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.20,000/- மற்றும் கூடுதல் தொகையாக 8 % HRA வழங்கப்படும்.

Alagappa University தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Test / Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வானது 11.01.2022 அன்று காலையில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும்.

Alagappa University விண்ணப்பிக்கும் முறை:

அழகப்பா பல்கலைக்கழகத்தின் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.01.2022 அன்று நடைபெறும் தேர்வு அல்லது நேர்காணலுக்கு நேரடியாக அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு சென்று கலந்து கொள்ள அழைக்கப்படுகிறீர்கள். மேலும் தங்களின் விண்ணப்பங்களை (CV) ஐ [email protected] இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Alagappa University OFFICIAL NOTIFICATION PDF

Alagappa University OFFICIAL WEBSITE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here