அழகப்பா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

0
அழகப்பா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

அழகப்பா பல்கலைக்கழகம் (Alagappa University) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள NSS Programme Coordinator பதவிக்கு என தேவைக்கு ஏற்ப காலியிடங்கள் ஆள் நிரப்ப உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Alagappa University
பணியின் பெயர் NSS Programme Coordinator
பணியிடங்கள் As per Recruitment
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

Alagappa University காலிப்பணியிடங்கள்:

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தற்போது NSS Programme Coordinator பணிக்கென தேவைக்கு ஏற்ப காலியிடங்கள் ஆள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம்.

Exams Daily Mobile App Download
Alagappa University தகுதி விவரங்கள்:
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Senior Scale என்கிற அளவில் Associate Professor / Assistant Professor ஆக பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Associate Professor Scale pay யில் NSS background வைத்திருக்கும் Principal விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.
Alagappa University அனுபவம்:

மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் NSS PO ஆக குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Alagappa University வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு 50 வயது என்பது அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம்.

Alagappa University ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் தேர்வர்கள் தேர்வான பின்பு தகுதிக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Best TNPSC Coaching Center – Join Now

Alagappa University தேர்வு முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Alagappa University விண்ணப்பிக்கும் முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து The Registrar, Alagappa University, Karaikudi – 630 003 என்ற முகவரிக்கு 11.07.2022 ம் தேதிக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்து பயனடையவும்.

Alagappa University Notification PDF

Alagappa University ApplicationPDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!