அழகப்பா பல்கலைக்கழக M.Sc Bio-Technology அறிவிப்பு 2020

0
அழகப்பா பல்கலைக்கழக M.Sc Bio-Technology அறிவிப்பு 2020
அழகப்பா பல்கலைக்கழக M.Sc Bio-Technology அறிவிப்பு 2020

அழகப்பா பல்கலைக்கழக M.Sc Bio-Technology அறிவிப்பு 2020

தமிழகத்தில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில்M.Sc Bio-Technology அடுத்த கல்வியாண்டிற்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்களுக்கான தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Alagappa University
பிரிவு M.Sc Bio-Technology
கடைசி தேதி 18.06.2020 for GAT-B
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

பாடப்பிரிவுகள் :

M.Sc Bio-Technology பாடப்பிரிவிற்கு கலந்தாலோசனை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி :

எந்த பாடப்பிரிவாயினும் GAT – B தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த M.Sc Bio-Technology பாடப்பிரிவிற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் GAT – B தேசிய நுழைவுத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.06.2020 அன்றுக்குள் GAT – B தேசிய நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த தேர்வு முடிவுகள் வெளியான பின் அடுத்த 10 நாட்களுக்கு பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Apply Here for GAT- B Exam

Admission Notice 

Velaivaippu Seithigal 2020

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!