தமிழக பல்கலைக்கழகத்தில் தேர்வு இல்லாத வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
தமிழக பல்கலைக்கழகத்தில் தேர்வு இல்லாத வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க
தமிழக பல்கலைக்கழகத்தில் தேர்வு இல்லாத வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க
தமிழக பல்கலைக்கழகத்தில் தேர்வு இல்லாத வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

அழகப்பா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழு விவரம் தொகுத்து கீழே வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இந்த பதவி குறித்த முழு விவரங்களை அறிந்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Alagappa University,
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் Various 
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2021
விண்ணப்பிக்கும் முறை E-Mail
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Junior Research Fellow பணிகள் அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

Alagappa University வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் அதிகபட்ச வயது 28 வரை இருக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

அழகப்பா பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் Physics பாடங்களில் M.Sc/ M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது குறித்து மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ தளத்தை அணுகவும்.

JRF தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. நேர்முக தேர்வு குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ தளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு போதிய ஆவணங்களை அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 07.12.2021 ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என கூறப்பட்டுள்ளது.

Download Notification Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!