அழகப்பா பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு 2020

0
அழகப்பா பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு 2020
அழகப்பா பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு 2020

அழகப்பா பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு 2020

அழகப்பா பல்கலைக்கழகம் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (01) காலியிட  வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில்  வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வராவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 23.03.2020  அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.மேலும் இப்பணி குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அழகப்பா பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு 2020

குழுவின் பெயர் அழகப்பா பல்கலைக்கழகம்
  பணியின் பெயர் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ
   காலியிடங்கள் 01
  விண்ணப்பிக்க இறுதி நாள்  23.03.2020

 

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள்  முதுகலை பட்டம் வரை முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.14,000 முதல் ரூ.31,000 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 23.03.2020  அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

Official Site

Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!