அழகப்பா பல்கலைக்கழக தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு

0
அழகப்பா பல்கலைக்கழக தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு
அழகப்பா பல்கலைக்கழக தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு

அழகப்பா பல்கலைக்கழக தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு

அழகப்பா பல்கலைக்கழகம் ஆனது UG/ PG மாணவர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டினை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி, ஹால் டிக்கெட் மற்றும் அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Alagappa University Hall Ticket :

அழகப்பா பல்கலைக்கழகத்தில் அனைத்து பிரிவுகளிலும் பயிலும் UG/ PG மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆனது நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுகள் அனைத்தும் வரும் 19.04.2021 அன்று முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே இணைய முகவரியினை வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் தேர்விற்கான தேதி TIME TABLE மற்றும் GUIDELINES ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம்.

Download Alagappa University Hall Ticket 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here