கல்லூரி தேர்வுமுடிவுகள் 2020 வெளியீடு!!

0
கல்லூரி தேர்வுமுடிவுகள் 2020 வெளியீடு!!
கல்லூரி தேர்வுமுடிவுகள் 2020 வெளியீடு!!

கல்லூரி தேர்வுமுடிவுகள் 2020 வெளியீடு!!

காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகள் அனைத்தும் இறுதி பருவத்தேர்வின் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. கொரானா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டு இருந்தது. இதையடுத்து பருவத்தேர்வுகள் வரும் நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வு வைப்பது என்று கல்லூரி நிர்வாகங்கள் குழம்பிய நிலையில் இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

கொரானா தீவிரமாக பரவி வருவதால் தேர்வு நடப்பது கடினமாகவும் இருந்தது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வுகளுக்கு விலக்கு அளித்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்கிற அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவித்தார். இதனால் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு தேர்ச்சி முடிவு குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.

தற்போது காரைக்குடி அழகப்ப பல்கலைக்கழக இணை கல்லூரிகள் அனைத்தும் இறுதி ஆண்டு பருவத்தேர்வின் முடிவுகளை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. எனவே அழகப்ப பல்கலைக்கழக இணை கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளம் மூலமாக தங்களது தேர்வின் முடிவுகளை காணலாம்.

Check Your Result – NOW

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!