அழகப்பா பல்கலைக்கழக தேர்வு ஹால் டிக்கெட் 2021 – வெளியீடு !!!!
அழகப்பா பல்கலைக்கழகம் ஆனது தொலைதூர கல்வி திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டினை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. மாணவர்கள் தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளாலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Alagappa University |
பணியின் பெயர் | UG/ PG in Distance Education |
தேர்வு தேதி | 01.03.2021 |
தேர்வு ஹால் டிக்கெட் | Download Below |
அழகப்பா பல்கலைக்கழக தேர்வு நுழைவுச்சீட்டு 2021 :
அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ் இளங்கலை மற்றும் முதுகலை பாடங்களில் பல்வேறு எண்ணிக்கையில் மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களுக்கான தேர்வினை வரும் 01.03.2021 அன்று முதல் அழகப்பா பல்கலைக்கழகம் நடத்த திட்டமிட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
தற்போது அதற்கான ஹால் டிக்கெட்டினை வெளியிட்டு உள்ளது. மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் தங்களின் பதிவு எண்ணை லாகின் செய்வதன் மூலம் ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download Alagappa University Hall Ticket 2021 – Released
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




