அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021

0
அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

அழகப்பா பல்கலைக்கழகம் ஆனது Vice- Chancellor பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விருப்பமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Alagappa University
பணியின் பெயர் Vice-Chancellor
பணியிடங்கள் 01
கடைசி தேதி 02.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Vice- Chancellor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 70 வயதிற்கு மிகாதவராக இருந்தால் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

Alagappa University கல்வித்தகுதி :

விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் அவரவர்களின் தகுதிகள் மற்றும் பணி அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என அறிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 02.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Alagapa University Recruitment 2021

Application Form 

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here