Airtel நிறுவனத்தின் அசத்தலான மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் – டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அம்சத்துடன்!

0
Airtel நிறுவனத்தின் அசத்தலான மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் - டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அம்சத்துடன்!
Airtel நிறுவனத்தின் அசத்தலான மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் - டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அம்சத்துடன்!
Airtel நிறுவனத்தின் அசத்தலான மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் – டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அம்சத்துடன்!

ஏர்டெல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விலை மதிப்பீட்டில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டங்களின் முழு பலன்களையும் இந்த பதிவில் காண்போம்.

ப்ரீபெய்ட் திட்டங்கள்:

நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், புதிய வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறைந்த விலையில், அதிக பலன்களை தரும் திட்டங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக பிரபலமாக மாறி வருகிறது. தொடர்ந்து வழக்கமான விலையில் கூடுதல் பலன்களை அளித்தும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழுத்து வருகிறது. கீழே பல்வேறு விலைகளில் வழங்கும். கீழே பல்வேறு விலைகளில் வழங்கும் திட்டங்களின் முழுமையான பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.2,798 திட்டம்:

வருடம் முழுவதுக்குமான பலன்களுக்கு ஏர்டெல் ன் ரூ.2,798 திட்டத்தை தேர்வு செய்யலாம். அதில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. தினமும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 தினசரி எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி அதிவேக தினசரி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலிக்கான இலவச சந்தா மற்றும் மேசான் பிரைம் வீடியோ சந்தாவும் வழங்கப்படுகிறது. பொதுவாக, ஒரு வருட இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ரூ.499 என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹலோ டியூன்ஸ், 3 மாத விங்க் மியூசிக் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் ஆகியவையும் கிடைக்கிறது.

ரூ.499 மற்றும் ரூ.699 திட்டம்:

ரூ.499 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. தினசரி 3 ஜிபி டேட்டா உடன் ரூ.2,798 திட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்து பலன்களும் கிடைக்கிறது. ஏர்டெல்லின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில், 56 நாட்களுக்கான வேலிடிட்டி கிடைக்கிறது. தினசரி 2 ஜிபி டேட்டா உடன் வருடாந்திர திட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்து அம்சங்களும் இந்த திட்டத்திலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரூ.999 திட்டம்:

ரூ.999 மதிப்புள்ள ஏர்டெல் திட்டத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் அனைத்து தினமும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 தினசரி எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும், இதனுடன் ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ன் சூப்பர் பேக் சந்தாவையும் இலவசமாக வழங்குகிறது.கூடுதலாக, அனைத்து ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்களும், அன்லிமிடெட் டேட்டா போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் ரூ.499 மதிப்புள்ள அனைத்து திட்டங்களிலும் ஒரு வருட இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை சமீப காலத்தில் வழங்கி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!