Airtel நிறுவனம் வழங்கும் IPL ரீசார்ஜ் ஆஃபர் – முழு விபரங்கள் இதோ!

0
Airtel நிறுவனம் வழங்கும் IPL ரீசார்ஜ் ஆஃபர் - முழு விபரங்கள் இதோ!
Airtel நிறுவனம் வழங்கும் IPL ரீசார்ஜ் ஆஃபர் - முழு விபரங்கள் இதோ!
Airtel நிறுவனம் வழங்கும் IPL ரீசார்ஜ் ஆஃபர் – முழு விபரங்கள் இதோ!

ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் மீண்டும் தொடங்கி உள்ள நிலையில் அதனுடன் சேர்த்து (டிஸ்னி+ஹாட்ஸ்டார்) ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல்:

தற்போது மக்களிடையே இன்டர்நெட் பயன்படுத்தும் விகிதம் அதிகமாகியுள்ளது. எனவே முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது IPL சீசன் என்பதால் இளைஞர்கள் இந்த IPL சீசன் முழுவதையும் காண ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான திட்டங்கள் குறித்த விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

ரூ.499 திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் ரூ.499 க்கான திட்டத்தை வழங்கி வருகிறது. 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதனுடன் 1 வருடத்திற்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது.

ரூ.699 திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் ரூ.699 க்கான திட்டத்தை வழங்கி வருகிறது. 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.599 திட்டத்தின் அதே நன்மைகள் வழங்கப்படுகிறது.

SBI வங்கி வேலைவாய்ப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – வெடித்த சர்ச்சை! எம்பி கடிதம்!

ரூ.2,798 திட்டம்:

ஏர்டெல் வழங்கும் இந்த திட்டமானது 365 நாட்கள் வரை செல்லுபடியாகும். இதில் ஒரு வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!