Airtel, Jio, VI பயனர்களுக்கு தினசரி 2GB டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்கள் – முழு விபரம் இதோ!

0
Airtel, Jio, VI பயனர்களுக்கு தினசரி 2GB டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்கள் - முழு விபரம் இதோ!
Airtel, Jio, VI பயனர்களுக்கு தினசரி 2GB டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்கள் - முழு விபரம் இதோ!
Airtel, Jio, VI பயனர்களுக்கு தினசரி 2GB டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்கள் – முழு விபரம் இதோ!

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற பிரபல நெட் ஒர்க் நிறுவனங்கள் அதிக அளவில் டேட்டா தரும் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 2 GB டேட்டா திட்டங்களை இப்பதிவில் காண்போம்.

2 GB டேட்டா:

அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தற்போது அனைத்து வேலைகளும் ஆன்லைன் மயமாகி விட்ட நிலையில் இன்டர்நெட் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரபல நெட்வொர்க் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 25% வரை உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு!

மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் மொபைல் இன்டர் நெட்டை பயன்படுத்தி வீட்டிலிருந்தே பணி புரிவதால் அதிக அளவில் டேட்டா தேவை ஏற்பட்டுள்ளது. குறைத்து ஒரு நாளுக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா தேவைப்படுகிறது.

ஜியோவின் 2 ஜிபி வழங்கும் டேட்டா திட்டங்கள்:
  • ரூ. 249 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, 100 SMS, அன்லிமிடெட் வாய்ஸ் கால் ஆகிய நன்மைகளை 23 நாட்களுக்கு அளிக்கிறது.
  • ரூ. 499 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா 100, SMS, அனைத்து நெட்வொர்க்கிற்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஆகியவை 28 நாள் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது.
  • ரூ. 533 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் ஆகியவற்றை 56 நாட்களுக்கு வழங்குகிறது.
  • ரூ. 719 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, 100 SMS அனைத்து நெட்வொர்க்கிற்கு அன்லிமிடெட் காலிங் ஆகியவற்றை 84 நாள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.
  • ரூ. 2849 திட்டத்தில் 365 நாட்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, 100 SMS, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் ஆகியவை பெறலாம்.
ஏர்டெல்லின் 2 ஜிபி டேட்டா திட்டங்கள்:
  • ரூ. 299 தினசரி 2ஜிபி டேட்டா, 100 SMS மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 28 நாட்களுக்கு கிடைக்கிறது.
  • ரூ. 549 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, 100 SMS, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் ஆகியவற்றை 56 நாள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? உண்மை நிலவரத்தை தெரிவித்த கல்வித்துறை!

  • ரூ. 839 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, 100 SMS அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்ற நன்மைகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது.ரூ. 3359 திட்டத்தில் 365 நாள்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, 100 SMS அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்குகிறது.
வோடபோன் 2 ஜிபி வழங்கும் டேட்டா திட்டங்கள்:
  • ரூ. 359 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, 100 SMS அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்ற நன்மைகளை 28 நாள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.
  • ரூ. 539 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, 100 SMS அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்ற நன்மைகளை 56 நாள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.
  • ரூ. 839 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, 100 SMS அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்ற நன்மைகளை 86 நாள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!