OTT தளங்களை இலவசமாக அளிக்கும் AIRTEL நிறுவனம் – சூப்பர் பிளான்கள்!

0
OTT தளங்களை இலவசமாக அளிக்கும் AIRTEL நிறுவனம் - சூப்பர் பிளான்கள்!
OTT தளங்களை இலவசமாக அளிக்கும் AIRTEL நிறுவனம் - சூப்பர் பிளான்கள்!
OTT தளங்களை இலவசமாக அளிக்கும் AIRTEL நிறுவனம் – சூப்பர் பிளான்கள்!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை அதிக அளவில் தக்க வைத்துக் கொள்வதற்காக அதிக பலன்களை வழங்கி வருகிறது. தற்போது அதிக ட்ரெண்டிங்கில் உள்ள OTT தளங்களுக்கான அணுகல் குறித்து இப்பதிவில் காணலாம்.

AIRTEL சூப்பர் பிளான்கள்:

கொரோனா காலகட்டத்தில் மக்களை அதிக அளவில் ஈர்த்த OTT தளங்கள் தான் தற்போது வரைக்கும் பொழுதுபோக்கின் முக்கிய அம்சமாக உள்ளது. உலக தரத்திலான சீரீஸ் முதல் உலக நாயகனின் விக்ரம் படம் வரை அனைத்தும் OTT தளங்களில் வீட்டில் இருந்த படியே குடும்பத்துடன் காண முடியும். இதனால் தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் பயனர்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு பல OTT தளங்களுக்கான அணுகலை இலவசமாக அளித்து வருகிறது.

ஹரியானா மாநிலத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – CET தேர்வு எதிரொலி!

அந்த வகையில், ஏர்டெல் நிறுவனம், 3 போஸ்ட்பெய்டு திட்டங்களில் நெட்ஃபிலிக்ஸ், அமேசான், டிஸ்னி+ஹாட்ஸ்டார் என்ற முக்கிய OTT தளங்களை இலவசமாக அளிக்கிறது. அதன்படி, ரூ.499 போஸ்ட்பெய்டு திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள், 100 SMS, 75ஜிபி டேட்டா, 6 மாதம் Amazon Prime மெம்பர்ஷிப், ஒரு வருடம் Disney+Hotstar போன்ற பலன்கள் அளிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

இதேபோல், ரூ.1,199 க்கான போஸ்ட்பெய்டு திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள், 150ஜிபி டேட்டா, 100 SMS, Netflix basic பிளான், 6 மாதம் Amazon Prime சந்தா, 1 வருடம் Disney+ Hotstar போன்ற பலன்களை பெறலாம். இந்த திட்டத்தில் OTT அணுகலை 3 நபர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.1,499 திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள், 200ஜிபி டேட்டா, 6 மாதம் Netflix standard சந்தா மற்றும் Amazon Prime மெம்பர்ஷிப் கிடைக்கும். கூடுதலாக 1 வருடம் Disney + Hotstar சந்தா அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!