Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் ஆனது VAPT Engineers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் |
பணியின் பெயர் | VAPT Engineers |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Air India நிறுவன காலிப்பணியிடங்கள்:
VAPT Engineers பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Engineers தகுதி விவரங்கள்:
அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக் கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போதைய இந்திய பாஸ்போர்ட், பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்கும் இந்தியப் பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.