12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு – Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – தவறவிடாதீர்கள்!

0
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு - Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - தவறவிடாதீர்கள்!
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு - Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - தவறவிடாதீர்கள்!
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு – Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – தவறவிடாதீர்கள்!

Air India நிறுவனம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதில் Sr.Trainee Pilot பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Air India
பணியின் பெயர் Sr.Trainee Pilot
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Air India காலிப்பணியிடங்கள் :

Air India நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Sr.Trainee Pilot பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sr.Trainee Pilot வயது வரம்பு:

Air India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் இந்திய குடிமக்களின் வயதானது அதிகபட்சம் 30 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Air India கல்வித்தகுதி:

Sr.Trainee Pilot பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து Physics/ Mathematics பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNDTE COA அறிவிப்பு வெளியீடு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

Exams Daily Mobile App Download
Sr.Trainee Pilot ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Air India செய்யப்படும் முறை:

Sr.Trainee Pilot பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் written test / interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

Air India விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன்,online ல் இறுதி நாளுக்குள்(01.01.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு (08.01.2023) அன்று written test நடைபெறும் மற்றும் நேர்காணல் ஜனவரி 2 வது வாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!