ஏர் இந்தியா வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!!

0
ஏர் இந்தியா வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!!
ஏர் இந்தியா வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!!

ஏர் இந்தியா வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !

ஏர் இந்தியா லிமிடெட் (Air India) ஆனது Chief Executive Officer பணிகளுக்கு பணியிட அறிவிப்பினை முன்னதாக கடந்த மாதத்தில் வெளியிட்டு இருந்தது. அதில் மேற்கூறப்பட்ட பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ஏர் இந்தியா வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 13.04.2021 தேதியில் அதிகபட்சம் 57 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • MBA/ Post Graduate Management Degree/ Diploma/ Graduate Engineer அல்லது CA அல்லது CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • மாதம் ரூ.2.60 லட்சம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 03.05.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. ஆனால் அந்த அவகாசத்தினை தற்போது வரும் 17.05.2021 அன்று வரை நீட்டிப்பு செய்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. எனவே அதற்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பிடுமாறு அறிவுறுத்துகிறோம்.

Air India Extended Notice PDF 

Application form and Official Notification for Air India Recruitment 2021 – For Alliance Air Aviation Limited (AAAL)

Application form and Official Notification for Air India Recruitment 2021 – For AI Airport Services Limited (AIASL)

Application form and Official Notification for Air India Recruitment 2021 – For AI Engineering Services Limited (AIESL)

Official site

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here