ரூ.40 ஆயிர ஊதியத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை

1
ரூ.40 ஆயிர ஊதியத்தில் விமானத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!!
ரூ.40 ஆயிர ஊதியத்தில் விமானத்தில் வேலைவாய்ப்பு 2021 !!!!
ரூ.40 ஆயிர ஊதியத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Senior Officer Flight Safety Grade M 2 பணியிடத்திற்கு புதிய அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Air India Express Limited
பணியின் பெயர் Senior Officer Flight Safety Grade M 2
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
விமானத்தில் வேலை 2021 :

Senior Officer Flight Safety Grade M 2 பதவிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Air India வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

Air India Express கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Flight safety/ Engineering Department துறைகளில் 03 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.40,000/- வரை ஊதியம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் இப்பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Air India Express Jobs 2021 & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here