Air India நிறுவன Program Manager வேலைவாய்ப்பு – டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் ஆனது Lead – iOS மற்றும் Program Manager 1 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் |
பணியின் பெயர் | Lead – iOS மற்றும் Program Manager 1 |
பணியிடங்கள் | – |
விண்ணப்பிக்க கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Air India நிறுவன காலிப்பணியிடங்கள்:
Lead – iOS மற்றும் Program Manager 1 பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Lead – iOS கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக் கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் Bachelor’s degree in Computer Science, Engineering, or related field தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Program Manager 1 கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக் கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் Bachelor’s Degree in CS/IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலை!
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.