ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு – ரூ.1,50,000/- ஊதியம்!

0
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு - ரூ.1,50,000/- ஊதியம்!
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு - ரூ.1,50,000/- ஊதியம்!
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு – ரூ.1,50,000/- ஊதியம்!

Air India Assets Holding Limited (AIAHL) நிறுவனத்தில் Manager, Officer பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

AIAHL வேலைவாய்ப்பு :

Air India Assets Holding Limited (AIAHL) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியாகி இருந்தது.

அதில் Manager, Officer பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள முழு விவரங்களையும் பயன்படுத்தி விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விவரங்கள்:

Air India Assets Holding Limited (AIAHL) நிறுவனத்தில் Manager, Officer பதவிக்கு என 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 45-60 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ BE/ B.Tech/ CA/ Cost Accountant/ Graduation/ Masters Degree in Law, MBA/ Diploma இவற்றில் பணிகேற்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்தந்த பணிக்கேற்ப 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம்:

இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Pre-Employment Medical Examination மற்றும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்திட வேண்டும். திறமை படைத்தவர்கள் டிசம்பர் 7ம் தேதியான நாளைக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாளையே இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!