விமானத்தில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க !

1
விமானத்தில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு
விமானத்தில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு
விமானத்தில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க !

AI Airport Services Limited எனப்படும் பிரபல விமான நிறுவனத்தில் காலியாக உள்ள Dy. Terminal Manager- (Pax Handling), Duty Manager Terminal, Officer-(Human Resource /Administration), Officer – Legal & IR and Jr. Executive (Human Resource / Administration) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 28.12.2020 இறுதி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Air India 
பணியின் பெயர் Dy. Terminal Manager- (Pax Handling), Duty Manager Terminal, Officer-(Human Resource /Administration), Officer – Legal & IR and Jr. Executive (Human Resource / Administration)
பணியிடங்கள் 13
கடைசி தேதி  28.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Email
Air India காலிப்பணியிடங்கள் :

Dy. Terminal Manager- (Pax Handling), Duty Manager Terminal, Officer-(Human Resource /Administration), Officer – Legal & IR and Jr. Executive (Human Resource / Administration) பணிகளுக்கு என 13 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான பணிகள் – வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35-60 வயது வரை இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். பிரிவிற்கு ஏற்ப வயது வரம்பினை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Air India கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate (10+2+3) தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணியாற்றிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.25,300/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Screening /Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Air India விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.12.2020 அன்றுக்குள் [email protected] என்ற ஆன்லைன் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application Form

Official Site

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!