விமானத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !!

0
விமானத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !!
விமானத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !!
விமானத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு

AI Airport Services Limited எனப்படும் பிரபல விமான நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தற்போது அழைப்பு விடுத்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Dy. Terminal Manager- (Pax Handling), Duty Manager Terminal, Officer-(Human Resource /Administration), Officer – Legal & IR and Jr. Executive (Human Resource / Administration) ஆகிய பணிகளை நிரப்பிட வரவேற்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Air India 
பணியின் பெயர் Dy. Terminal Manager- (Pax Handling), Duty Manager Terminal, Officer-(Human Resource /Administration), Officer – Legal & IR and Jr. Executive (Human Resource / Administration)
பணியிடங்கள் 13
கடைசி தேதி  28.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Email
Air India காலிப்பணியிடங்கள் :

Dy. Terminal Manager- (Pax Handling), Duty Manager Terminal, Officer-(Human Resource /Administration), Officer – Legal & IR and Jr. Executive (Human Resource / Administration) பணிகளுக்கு என 13 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான பணிகள் – வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35-60 வயது வரை இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். பிரிவிற்கு ஏற்ப வயது வரம்பினை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Air India கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate (10+2+3) தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணியாற்றிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.25,300/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Screening /Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.12.2020 அன்றுக்குள் [email protected] என்ற ஆன்லைன் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!