ஏர் இந்தியா வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1.50 லட்சம் !!

0
விமானத்தில் பணிபுரிய புதிய அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1.50 லட்சம் !!
விமானத்தில் பணிபுரிய புதிய அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1.50 லட்சம் !!
ஏர் இந்தியா வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1.50 லட்சம் !!
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Chief of Finance பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Air India
பணியின் பெயர் Chief of Finance
பணியிடங்கள் 01
கடைசி தேதி 24.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஏர் இந்தியா பணியிடங்கள் 2021 :
ஏர் இந்தியா நிறுவனத்தில் Chief of Finance பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 48 வயதிற்கு மிகாத விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் Finance பாடப்பிரிவில் MBA பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது CA பட்டம் முடித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தார்கள் தனிப்பட்ட நேர்காணல் / மருத்துவ தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 24.02.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

Official Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here