Air India Express-ல் தேர்வில்லாத வேலை – 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || தேர்வு கிடையாது!

0
Air India Express-ல் தேர்வில்லாத வேலை - 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || தேர்வு கிடையாது!
Air India Express-ல் தேர்வில்லாத வேலை - 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || தேர்வு கிடையாது!
Air India Express-ல் தேர்வில்லாத வேலை – 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || தேர்வு கிடையாது!

Air India Express ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Trainee Cabin Crew பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Air India Express
பணியின் பெயர் Trainee Cabin Crew
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.03.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
Air India Express காலிப்பணியிடங்கள்:

Trainee Cabin Crew பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trainee Cabin Crew கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களின் உயரம் 157.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Air India Express வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Trainee Cabin Crew ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Air India Express-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Air India Express தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நடடத்தப்பட்டு தேர்வு செய்து பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ONGC ஆணையத்தில் மாதம் ரூ.70000/- சம்பளத்தில் அரசு வேலை – தேர்வு கிடையாது!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 24.03.2023 ம் தேதி அதிகாரப்பூர்வ முகவரிக்கு நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!