சென்னை Air India Expressல் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
சென்னை Air India Expressல் புதிய வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
சென்னை Air India Expressல் புதிய வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
சென்னை Air India Expressல் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

சென்னையில் உள்ள Air India Express ல் காலியாக உள்ள TRAINEE CABIN CREW (FEMALE) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Air India Express
பணியின் பெயர் TRAINEE CABIN CREW (FEMALE)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.03.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
Air India Express காலிப்பணியிடங்கள்:

TRAINEE CABIN CREW (FEMALE) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Trainee Cabin Crew கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகத்தில் இருந்து 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மார்ச் 2023 ன் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை:
  • இப்பணிக்கு பெண் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 30.03.2023 அன்று நடைபெற உள்ளது.
  • பதிவு நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ட்விட்டர் பயனாளர்களுக்கான புதிய அப்டேட்டை வெளியிட்ட CEO – முழு விவரங்கள்!

நேர்காணல் நடைபெறும் இடம்:

Crowne Plaza Chennai, Adyar Park
132, TT Krishnamachari Rd
Austin Nagar, Alwarpet
Chennai, Tamil Nadu 600018

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!