Air India Express நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2023 -12 ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
Air India Express நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2023 -12 ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Air India Express நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2023 -12 ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Air India Express நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2023 -12 ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Air India Express (AIE) நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Trainee Cabin Crew பணிக்கான பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள பெண்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். Cabin Crew பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Air India Express
பணியின் பெயர் Trainee Cabin Crew(Female)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.02.2023,09.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Air India Express காலிப்பணியிடங்கள்:

Air India Express (AIE) நிறுவனத்தில் Amritsar,Trivandrum ஆகிய இடங்களில் காலியாக உள்ள Trainee Cabin Crew பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

AIE வயது வரம்பு:

Trainee Cabin Crew பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது 18 முதல் 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

AIE கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Twitter Page for More Latest News Updates

AIE ஊதிய விவரம்:

Trainee Cabin Crew பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியமாக வழங்கப்படும்.

Cabin Crew பிற தகுதிகள்:
  • உயரம் – 157.5 cm
  • எடை – BMI- 18 முதல் 22 வரை
  • கண்பார்வை – 6/6 ஒரு பக்கம், 6/9 மறுபக்கம்

CDAC நிறுவனத்தில் ரூ.1,23,100/- ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள் || முழு விவரங்களுடன்!

AIE தேர்வு செய்யப்படும் முறை:
  • Cabin Crew (Amritsar) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 02.02.2023 அன்று அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • Cabin Crew (Trivandrum) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 09.02.2023 அன்று அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
AIE விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification 1 & Apply Online Link

 Download Notification 2 & Apply Online Link

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!