Air India வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,25,000/-

0
Air India வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,25,000
Air India வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,25,000

Air India வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,25,000/-

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்டில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Senior Assistant, Officer, Manager & Chief Manager பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Air India 
பணியின் பெயர் Senior Assistant, Officer, Manager & Chief Manager
பணியிடங்கள் 07
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
விமான வேலைவாய்ப்பு 2021 :

Senior Assistant, Officer, Manager & Chief Manager பணிகளுக்கு என 07 காலிப்பணியிங்கள் மட்டும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 30-45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது வரம்பினை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Air India கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate/ Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Air India ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.28,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Test அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Air India Notification 2021

 Apply link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!