ஏர் இந்தியா நிறுவனத்தில் ரூ.7 லட்சம் ஊதியத்தில் வேலை 2021 விண்ணப்பிக்க இறுதி நாள்!!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்டில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Deputy Manager, Assistant and Senior Assistant பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வேலைவாய்ப்பு விவரங்கள்:
- குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Assistant பதவிக்கு மட்டும் Graduate in B.Com முடித்திருக்க வேண்டும்.
- மேலும் பணியில் குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ. 25,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- Written Test, Personal Interview (s), Pre-employment Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர்.
- General & OBC விண்ணப்பதாரிகள் ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST / Ex-Serviceman பதிவாளர்களுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09-09-2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.