Air India Express-ல் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
Air India Express ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Security Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Air India Express |
பணியின் பெயர் | Assistant Security Officer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Air India Express காலிப்பணியிடங்கள்:
Assistant Security Officer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assistant Security Officer கல்வி தகுதி:
- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 3.5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Air India Express வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Assistant Security Officer ஊதிய விவரம்:
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Air India Express-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – சம்பளம்: ரூ.39100/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
Air India Express தேர்வு செய்யப்படும் முறை:
- தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.11.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.