12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு விமானப்படை பள்ளியில் வேலை 2021

0
12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு விமானப்படை பள்ளியில் வேலை 2021
12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு விமானப்படை பள்ளியில் வேலை 2021

12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு விமானப்படை பள்ளியில் வேலை 2021

சென்னை ஆவடியில் செயல்படும் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Principal, PGT, TGT, Clerk, Lab Attendant & Helpers போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் மூலமாக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Air Force School, Avadi
பணியின் பெயர் Apprenticeship Training
பணியிடங்கள் 21
கடைசி தேதி 15.02.2021
விண்ணப்பிக்கும் முறை Email/ Post
விமானப்படை பணியிடங்கள் :

Principal, PGT, TGT, Clerk, Lab Attendant & Helpers பணிகளுக்கு என 21 காலியிடங்கள் உள்ளதாக பணியிட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 50 வயது உடையவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் Diploma/ B.E/ B.Tech/ Bachelor’s Degree/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test/ Demo Class/ Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அரிசிவப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 12.02.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது நேரிலோ சென்று சமர்ப்பிக்கலாம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!