AIMA MAT 2020 ஆன்லைன் பதிவு தேதி நீட்டிப்பு
அகில இந்திய மேலாண்மை சங்கம் (AIMA) ஆனது மேலாண்மை திறன் சோதனை தேர்வினை (MAT) நடத்த இருப்பதாக அறிவிப்பினை கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது. அதில் பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு இறுதி தேதியாக 09.02.2020 அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அந்த இறுதி தேதியினை நீடித்து இருப்பதாக மற்றொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் 12.02.2020 அன்று இறுதி நாளாக கூறப்பட்டுள்ளது. எனவே இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
Latest Government Job Notification 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்