முதல் நாள் பள்ளிக்கு சென்ற ஐலா பாப்பா – பிரிந்த சோகத்தில் ஆலியா மானசா! வைரலாகும் வீடியோ!

0
முதல் நாள் பள்ளிக்கு சென்ற ஐலா பாப்பா - பிரிந்த சோகத்தில் ஆலியா மானசா! வைரலாகும் வீடியோ!
முதல் நாள் பள்ளிக்கு சென்ற ஐலா பாப்பா - பிரிந்த சோகத்தில் ஆலியா மானசா! வைரலாகும் வீடியோ!
முதல் நாள் பள்ளிக்கு சென்ற ஐலா பாப்பா – பிரிந்த சோகத்தில் ஆலியா மானசா! வைரலாகும் வீடியோ!

ஆலியாவிற்கு தற்போதுதான் இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஐலா பாப்பாவும் மிகவும் சேட்டை செய்தபடி இருந்ததால் விரைவில் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என ஆலியா நினைத்திருந்தார். அதன்படி முதல் நாள் ஐலா பாப்பாவை பள்ளிக்கு அனுப்பும்படியான வீடியோவை ஆலியா தனது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஐலா பாப்பா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் மூலமாக அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். ஆலியா திருமணமாகி சில மாதங்களிலேயே கர்ப்பமானார். தற்போது ஆலியாவிற்கு ஐலா என்கிற ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கிறது. சமீபத்தில் மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு ஆலியா தாயானார். குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தற்போதைக்கு சீரியலில் இருந்து விலகியே இருக்கிறார். கூடிய விரைவில் ராஜா ராணி சீசன் 2 தொடரில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2வது திருமணம் செய்து கொள்ளப்போகும் ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் ரக்ஷிதா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ரசிகர்களும் மீண்டும் சீரியலில் ஆலியாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ஷூட்டில் தான் நேரத்தை செலவிட்டு வருவதால் குழந்தையுடன் நேரத்தை செலவிட முடிவதில்லை. இதனால் தனியாளாக ஆலியா தான் ஐலா மற்றும் அர்ஷ் இருவரையும் கவனித்து கொண்டிருக்கிறார். ஐலா வளர வளர சேட்டைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இதனால் ஐலாவை தனியாளாக சமாளிக்கவே முடிவதில்லை என ஆலியா வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அவ்வப்போது ஐலா செய்யும் குறும்புகள் என அனைத்தையும் வீடியோ மற்றும் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போது ஐலா பாப்பாவிற்கு இரண்டு வயதானதால் பள்ளியில் சேர்த்துள்ளனர். முதல் நாள் பள்ளிக்கு சென்ற வீடியோவையும் ஆலியா தனது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆரம்பத்தில் ஐலா பாப்பா முதல் நாள் பள்ளிக்கு செல்கிறோம் என்கிற குஷியில் செல்கிறார். பின்பு பள்ளியில் ஐலா பாப்பாவை விட்டுவிட்டு ஆலியா வகுப்பறையை விட்டு வெளியே வந்ததுமே ஆலியாவை தேடி மிகவும் ஐலா பாப்பா அழுகிறார். அதனை பார்த்து ஆலியாவும் அழும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!